தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து ஹீரோவாக உயர்ந்தவர் நடிகர் சந்தானம். அடுத்ததாக இவர் நடிப்பில் டிக்கிலோனா,பிஸ்கோத் உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகின்றன.பால்கி இயக்கத்தில் கெனன்யா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சந்தானம் நடித்த படம் சர்வர் சுந்தரம்.

Santhanam Server Sundaram Will Release In Theatre

வைபவி ஜோடியாக நடித்திருந்தார்பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், சுவாமிநாதன், ராதா ரவி, செஃப் தாமோதரன், வெங்கடேஷ் பாட், மாயா சுந்தரகிருஷ்ணன், பூனம் ஷா, பிரியங்கா ஷா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Santhanam Server Sundaram Will Release In Theatre

சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.இந்த படம் நேரடியாக OTT-யில் வெளியாகும் என்று சில தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தன.இது குறித்து பதிவிட்டுள்ள இயக்குனர் இந்த படம் நிச்சயம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.