விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு தொடரின் மூலம் இளைஞர்களின் கனவுக்கன்னியாக உருவெடுத்தவர் ஷிவானி நாராயணன்.தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்திருந்தார்.

Rettai Roja Shivani Narayanan Misses Hotels

நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர் ஜோடி நம்பர் ஒன் தொடரிலும் பங்கேற்றார்.ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா என்ற தொடரில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார்.இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

Rettai Roja Shivani Narayanan Misses Hotels

கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அவ்வப்போது தனது நடன வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார் ஷிவானி.தற்போது உணவகத்தில் சாப்பிடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இதுபோல இருக்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது ஆனால் இப்போது எல்லாரும் பத்திரமாக இருப்போம் என்று தெரிவித்தார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Caught Candid in the midst of Hunger 🤷‍♀️ Hoping to get Back but for Now #stayhome #staysafe #throwback

A post shared by Shivani ❤️ (@shivani_narayanan) on