தமிழ்,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்துவருபவர் ரெஜினா.கடைசியாக தமிழில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் நடித்திருந்தார்.பார்ட்டி,நெஞ்சம் மறப்பதில்லை படங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Regina Cassandra Latest Photoshoot Making Video

அருண் விஜய் நடிக்கும் AV 31,விஷால் நடிக்கும் சக்ரா,கசடதபற,கார்த்திக் ராஜு இயக்கும் சூர்ப்பனகை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இவரது சூர்ப்பனகை ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Regina Cassandra Latest Photoshoot Making Video

கொரோனா காரணமாக ஷூட்டிங்குகள் நிறுத்தப்பட்டுள்ளதால் ரெஜினா தனது நண்பர்களுடன் இணைந்து ஒரு போட்டோஷூட் ஒன்று நடத்தியுள்ளார்.இந்த போட்டோஷூட் உருவான விதம் குறித்த வீடீயோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Make your own cloud 9. 😇 Created by @rowdyrani Assisted by @anushkanair98 Edited by @rahulpiljen What are you upto?

A post shared by Regina Cassandra (@reginaacassandraa) on