விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா.குறுகிய காலத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் இதயங்களில் இடம்பிடித்துவிட்டார்.இந்த தொடரில் இவரது நடிப்பை பலரும் பாராட்டி வந்தனர்.

Raja Rani Alya Manasa Latest TikTok Video

இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கும் சஞ்சீவுக்கும் மானசாவுக்கும் காதல் மலர்ந்தது.இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.சஞ்சீவ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌனராகம் தொடரில் நடித்து வருகிறார்.ஆல்யா மானசா விஜய் டிவியின் பிரபல கேம் ஷோ ஒன்றில் நடுவராக இருக்கிறார்.

Raja Rani Alya Manasa Latest TikTok Video

ஆல்யா மானசா சஞ்சீவ் தம்பதிக்கு சில நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.இந்த குழந்தைக்கு ஐலா சையத் பெயரிட்டிருந்தனர்.தற்போது தனது டிக்டாக் வீடியோ ஒன்றை ஆல்யா மானசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

This s one of my fav song..😍😍how many of ur’s fav this song is?

A post shared by Alya Manasa (@alya_manasa) on