முன்னணி சீரியல் நடிகையின் மிரட்டல் ட்ரான்ஸ்பர்மேஷன் !
By Aravind Selvam | Galatta | August 02, 2021 17:29 PM IST

பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் ரச்சிதா.இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.
ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு தனது கணவர் தினேஷுடன் இணைந்து ரச்சிதா நாச்சியார்புரம் என்ற தொடரில் நடித்தார்.ஜீ தமிழில் ஒளிபரப்பான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.கொரோனா பாதிப்பை தொடர்ந்து ஒளிபரப்பான இந்த தொடர் சில காரணங்களால் விரைவில் முடிவுக்கு வந்தது
மீண்டும் விஜய் டிவியில் ஹீரோயினாக தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வருகிறார்.மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடித்து வரும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..நடிகரும்,இயக்கு
இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார் ரச்சிதா.அதில் குக் வித் கோமாளியில் கலந்துகொள்ள ஆர்வமாக இருப்பதாகவும்,பிக்பாஸில் கலந்துகொள்வது மற்றும் தனது பழைய புகைப்படங்கள் சிலவற்றையும் பகிர்ந்துள்ளார்,ரச்சிதாவா இது என்று ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.
Yashika Aannand's first heartfelt statement after the death of her close friend!
03/08/2021 10:32 AM
Watch the intriguing trailer of Money Heist: Season 5 here - Professor is back!
02/08/2021 07:35 PM