2018 ஆகஸ்ட் மாதம் வெளியாகி இளைஞர்களின் மனம் கவர்ந்த படமாக இருந்த படம் பியார் பிரேமா காதல்.இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜாவின் YSR பிலிம்ஸ் மற்றும் கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருந்தனர்.

Pyaar prema Kadhal Anything For You Deleted Scene

ஹரிஷ் கல்யாண் இந்த படத்தின் ஹீரோவாக நடித்திருந்தார்.ரைசா வில்சன் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.அறிமுக இயக்குனர் எலன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.யுவனின் இசையில் இந்த படத்தின் பாடல்கள் செம ஹிட் அடித்தன.

Pyaar prema Kadhal Anything For You Deleted Scene

கமலின் விஸ்வரூபம் 2 படத்துடன் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கிட்டத்தட்ட 2 வருடங்கள் கழித்து இந்த படத்தின் நீக்கப்பட்ட காட்சி நேற்று வெளியிடப்பட்டது.இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது நீக்கப்பட்ட காட்சி ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.