போகன்,வனமகன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் வருண்.இவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் பப்பி.இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ளனர்.யோகி பாபு இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Puppy Sneak Peek 04 Yogi Babu Varun Samyuktha

இந்த படத்தை மொரட்டு சிங்கிள் இயக்கியுள்ளார்.போடா போடி,நாய்கள் ஜாக்கிரதை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த தரண்குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.கோமாளி படத்தில் நடித்துள்ள சம்யுக்தா ஹெக்டே இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Puppy Sneak Peek 04 Yogi Babu Varun Samyuktha

இந்த படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.தற்போது இந்த படத்தின் முக்கிய காமெடி காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த காமெடி கட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்