கதைத்தேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் தமிழ் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கைதி படத்தில் நடித்துள்ளார்.Dream Warrior Pictures சார்பில் S.R.பிரபு இந்த படத்தை தயாரித்துள்ளார்.

Karthi Kaithi Movie Censored UA Lokesh Kanagaraj

சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.அஞ்சாதே நரேன்,கலக்கப்போவது யாரு புகழ் தீனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Karthi Kaithi Movie Censored UA Lokesh Kanagaraj

இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த படத்தின் சென்சார் வேலைகள் நிறைவடைந்து படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது என்ற அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Karthi Kaithi Movie Censored UA Lokesh Kanagaraj