பட்டாஸ் படத்தின் புது சூரியன் வீடியோ பாடல் !
By Aravind Selvam | Galatta | March 09, 2020 17:59 PM IST
அசுரன் படத்தின் வெற்றியை அடுத்து தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் பட்டாஸ்.இந்த படம் கடந்த ஜனவரி 15ஆம் தேதி வெளியாகியுள்ளது.இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
ஹீரோயினாக சினேகா,மெஹரீன் பிர்சாடா இருவரும் நடித்துள்ளனர்பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.விவேக் மெர்வின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.
பொங்கலையொட்டி வெளியாகிய இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் உருக்கமான பாடலான புது சூரியன் என்ற பாடலின் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Jayam Ravi's 25th film Bhoomi Official Teaser | Nidhhi Agerwal | Lakshman
09/03/2020 05:15 PM
Gypsy Sneak Peek (Censor Cut - 05) | Jiiva | Raju Murugan | Santhosh Narayanan
09/03/2020 05:04 PM
Vijay's Master subtitling to be done by Rekhs
09/03/2020 04:14 PM
Sneha uploads picture of her newborn girl baby - image goes viral | Check Out
09/03/2020 03:34 PM