கோமாளி படத்தின் சூப்பர்ஹிட் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி தனது 25ஆவது படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை ரோமியோ ஜூலியட்,போகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய லக்ஷ்மன் இயக்குகிறார்.டி இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Bhoomi Teaser Jayam Ravi Nidhhi Agerwal D Imman

Bhoomi Teaser Jayam Ravi Nidhhi Agerwal D Imman

Bhoomi Teaser Jayam Ravi Nidhhi Agerwal D Imman

Home Movie Makers இந்த படத்தை தயாரிக்கின்றனர்.நிதி அகர்வால் இந்த படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்திற்கு பூமி என்று பெயரிட்டுள்ளனர்.

Bhoomi Teaser Jayam Ravi Nidhhi Agerwal D Imman

Bhoomi Teaser Jayam Ravi Nidhhi Agerwal D Imman

Bhoomi Teaser Jayam Ravi Nidhhi Agerwal D Imman

Bhoomi Teaser Jayam Ravi Nidhhi Agerwal D Imman

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.விறுவிறுப்பான இந்த டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்