செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கி சீரியல் நடிகையாகவும்,நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக மாறியவர் ப்ரியா பவானி ஷங்கர்.இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

Priya Bhavani Shankar Reacts To Breakup Rumors

இவர் நடிப்பில் வெளியான மேயாத மான்,கடைக்குட்டி சிங்கம்,மான்ஸ்டர்  உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர்ஹிட் அடித்தன.இதனை தொடர்ந்து மாஃபியா,இந்தியன் 2,பொம்மை,pelli choopulu ரீமேக் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.

Priya Bhavani Shankar Reacts To Breakup Rumors

ப்ரியா பவானி ஷங்கர் ராஜவேல் என்பவரை காதலிக்கிறார் என்பது பலரும் அறிந்ததே.ப்ரியா அவரது காதலனை பிரிந்துவிட்டார் என்று சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன.இது குறித்து தற்போது பதிவிட்டுள்ள ப்ரியா என்னை பற்றிய வதந்திகளை படித்து இப்படி தான் சிரித்து வருகிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Reading Gossips about ownself be like 🤣🤦🏻‍♀️

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on