சார்லி சாப்ளின் 2 படத்தை தொடர்ந்து பிரபுதேவா ஹீரோவாக நடித்துள்ள  திரைப்படம் பொன் மாணிக்கவேல்.கண்டேன் படத்தை இயக்கிய முகில் இந்த படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடித்துள்ளார்.

Prabhu Deva Pon Manickavel Release Date Revealed

நிவேதா பெத்துராஜ் இந்த படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடிக்கிறார்.Jhabak மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Prabhu Deva Pon Manickavel Release Date Revealed

இந்த படம் தற்போது பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.இந்த அறிவிப்பை படக்குழுவினர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.இந்த படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Prabhu Deva Pon Manickavel Release Date Revealed