கூர்கா,தர்மபிரபு படங்களின் வெற்றியை தொடர்ந்து யோகிபாபு ஹீரோவாக நடித்துவரும் திரைப்படம் பன்னிகுட்டி.இந்த படத்தில் மற்றொரு நாயகனாக கருணாகரன் நடித்துள்ளார்.லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

Panni Kutty Official Trailer Yogi Babu Karunakaran

Panni Kutty Official Trailer Yogi Babu Karunakaran

Panni Kutty Official Trailer Yogi Babu Karunakaran

முகமூடி,ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த கே இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Panni Kutty Official Trailer Yogi Babu Karunakaran

Panni Kutty Official Trailer Yogi Babu Karunakaran

Panni Kutty Official Trailer Yogi Babu Karunakaran

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் ரகளையான ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.மாதவன் வெளியிட்ட இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.