சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில்.இந்த தொடரின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து மாப்பிள்ளை தொடரில் நடித்திருந்தார்.தனது மனைவி ஸ்ரீஜாவுடன் நடித்த இந்த தொடரும் பெரிய வெற்றியை பெற்றது.

Naam Iruvar Namaku Iruvar Raksha Holla Video

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றிகரமான தொடர்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர்.இந்த தொடரில் நாயகன் செந்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக ரக்ஷா மற்றும் ராஷ்மி இருவரும் நடித்து வருகின்றனர்.

Naam Iruvar Namaku Iruvar Raksha Holla Video

கொரோனா காரணமாக ஷூட்டிங்குகள் நடக்கவில்லை.இந்நிலையில் இந்த தொடரின் நாயகி ரக்ஷாவின் வீடீயோவை அவர் தங்கையாக நடித்து வரும் அஷ்ரிதா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.இந்த பதிவு இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

. #throwback #superslowmotion TAT FEEL OF FAN DURING THiS SUMMER 😘 PERFECT EXPRESSION . . #vijaytv #vijaytvserial #nini #naamiruvarnamakuiruvar #devi #raksha #

A post shared by Asritha Sreedas (@asritha_sreedas_official) on