தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Master Kutti Kathai Anirudh Version Vijay Lokesh

சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் தொடங்கவுள்ளது.பிப்ரவரி 14 அன்று மாஸ்டர் படத்தின் முதல் பாடலான குட்டிக்கதை பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர்.

Master Kutti Kathai Anirudh Version Vijay Lokesh

விஜயின் கார்ட்டூன் கேரக்டர் அடங்கிய இந்த பாடலின் லிரிக் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது 12 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ள இந்த பாடலின் டிக்டாக் வீடியோ ஒன்றை இசையமைப்பாளர் அனிருத் பதிவிட்டுள்ளார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்