தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன்.இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் இவர் ஹீரோவாக நடித்துள்ள Ala Vaikunthapuramulo என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

AlaVaikunthapurramuloo Samajavaragamana Video Song

பூஜா ஹெக்டே,நிவேதா பெத்துராஜ் இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.தபு,ஜெயராம் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.Haarika Hassine Creations மற்றும் கீதா ஆர்ட்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

AlaVaikunthapurramuloo Samajavaragamana Video Song

AlaVaikunthapurramuloo Samajavaragamana Video Song

AlaVaikunthapurramuloo Samajavaragamana Video Song

AlaVaikunthapurramuloo Samajavaragamana Video Song

AlaVaikunthapurramuloo Samajavaragamana Video Song

இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான சாமஜவரகமனா பாடல் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த ரொமான்டிக் வீடியோ பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்