தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் படம் இவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

Keerthy Suresh Won National Award Mahanati

இதனை தொடர்ந்து இவர் தெலுங்கில் மிஸ் இந்தியா,ஹிந்தியில் மைதான்,தமிழில் ரஜினியின் தலைவர் 168 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இன்று தேசிய விருது வென்றவர்களுக்கு விருதளிக்கும் விழா டெல்லியில் நடைபெற்றது.

Keerthy Suresh Won National Award Mahanati

இதில் கலந்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவிடமிருந்து மகாநதி படத்திற்காக , சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்றுக்கொண்டார்.விழாவில் கீர்த்தி சுரேஷின் குடும்பத்தினரும் கலந்து கொண்டிருந்தனர்.