தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் இவருக்கு விருது வாங்கிகொடுத்தது.

Keerthy Suresh New Corona Quarantine Partner

இவர்  நடிப்பில் தயாராகியுள்ள மிஸ் இந்தியா திரைப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது.இதனை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த,தெலுங்கில் நிதின் ஹீரோவாக நடிக்கும் ரங் தே உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.

Keerthy Suresh New Corona Quarantine Partner

கொரோனா காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.திரைபிரபலன்களும் தங்கள் வீட்டில் இருப்பவர்களுடன் நேரத்தை செலவிட்டுவருகின்றனர்.கீர்த்தி சுரேஷ் செல்லப்பிராணியான நாயுடன் நேரத்தை செலவிட்டு வருவதாக பதிவிட்டுள்ளார்.

Keerthy Suresh New Corona Quarantine Partner