மிஸ் இந்தியா படம் உருவான விதம் ! வீடியோ உள்ளே
By Aravind Selvam | Galatta | November 04, 2020 18:42 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் இவருக்கு விருது வாங்கிகொடுத்தது.
இவர் நடிப்பில் தயாராகியுள்ள மிஸ் இந்தியா திரைப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது.இதனை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த,தெலுங்கில் நிதின் ஹீரோவாக நடிக்கும் ரங் தே உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.ரங்தே படத்தின் பர்ஸ்ட்லுக் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இவரது பெண்குயின் திரைப்படம் ஜூன் 19ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.மிஸ் இந்தியா திரைப்படம் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது.நதியா இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை நரேந்திரநாத் இயக்குகிறார்.இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளது.இந்த படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர் ஆனால் கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கீர்த்தி நடிப்பில் ரங் தே படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதனை தவிர குட் லக் சகி,மகேஷ் பாபுவின் sarkaaru vaari paata உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.இவர் ஹீரோயினாக நடித்துள்ள மிஸ் இந்தியா படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது என்ற தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.
இந்த படம் நேரடியாக நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.இந்த படம் இன்று முதல் தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை இந்த படம் பெற்றுள்ளது.தற்போது இந்த படத்தின் சொதப்பல் ஷாட்களை இணைத்து ஒரு வீடியோவாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Indraja Shankar to enter Bigg Boss 4 ? Here is what you need to know!
04/11/2020 05:12 PM
Complaint filed against Simbu for harassing snake at Eeswaran shooting spot
04/11/2020 04:20 PM