கண்ணம்மா பாடல் ஹரிஷ் கல்யாண் வெர்ஷன் ப்ரோமோ !
By Aravind Selvam | Galatta | May 13, 2020 19:15 PM IST
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமு
அறிமுக நாயகி ஷில்பா மஞ்சுநாத் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.இளம் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.மாதவ் மீடியா என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர்ஹிட் அடித்திருந்தன.இந்த படத்தின் செம ஹிட் பாடலான கண்ணம்மா பாடல் யூடியூப்பில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுது.இதனை முன்னிட்டு இந்த பாடலின் ஹரிஷ் கல்யாண் பாடிய வெர்ஷன் நாளை வெளியாகவுள்ளது.இதன் ப்ரோமோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Here is the Promo video of #KannammaReprise
Celebrating 50 Million Views for the Smash Hit #Kannamma The Reprise Version drops Tomorrow 11 AM Featuring Vocals from @iamharishkalyan
A @SamCSmusic Musical #MadhavMedia @jeranjit #IspadeRajavumIdhayaRaniyum pic.twitter.com/jP0jjsodAs— Think Music (@thinkmusicindia) May 13, 2020
Saying Goodbye - New Video | 13 Reasons Why | Netflix
13/05/2020 06:15 PM
Baarish Season 2 - New Promo Video | Asha Negi, Sharman Joshi
13/05/2020 05:52 PM
FUN: After Life Season 2 Bloopers & Outtakes | Ricky Gervais
13/05/2020 04:19 PM