காக்க காக்க படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து தனது வித்தியாசமான திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் கெளதம் மேனன்.கடைசியாக STR நடிப்பில் அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கியிருந்தார்.

Joshua Imai Pol Kaakha Hey Love Promo Varun

Joshua Imai Pol Kaakha Hey Love Promo Varun

இதனை தொடர்ந்து இவர் இயக்கிய எனை நோக்கி பாயும் தோட்டா,துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்கள் சில காரணங்களால் ரிலீசாகமால் இருந்தது.பெரிய போராட்டத்திற்கு பிறகு எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் திரைக்கு வந்தது.

Joshua Imai Pol Kaakha Hey Love Promo Varun

Joshua Imai Pol Kaakha Hey Love Promo Varun

இதனை தொடர்ந்து வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் பப்பி படத்தின் நாயகன் வருண் நடிக்கும் ஜோஷுவா என்ற படத்தை கெளதம் மேனன் இயக்குகிறார்.இந்த படத்தின் டீஸர் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் ஹே லவ் என்ற பாடலின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது