மேயாத மான் படத்தின் வெற்றியின் மூலம் பிரபலமானவர் இந்துஜா ரவிச்சந்திரன்.அந்த படத்தில் இவரது நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர்.இதனை தொடர்ந்து அதர்வாவின் பூமராங்,கார்த்திக் சுப்புராஜின் மெர்குரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Jil Jil Rani Song Making Video Super Duper Indhuja

Jil Jil Rani Song Making Video Super Duper Indhuja

தளபதி விஜயின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.மேலும் அறிமுக இயக்குனர் AK இயக்கியுள்ள சூப்பர் டூப்பர் படத்தில் நடித்துள்ளார்.துருவா இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.ஷா ரா இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Jil Jil Rani Song Making Video Super Duper Indhuja

Jil Jil Rani Song Making Video Super Duper Indhuja

திவாகர தியாகராஜன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான ஜில் ஜில் ராணி பாடலின் மேக்கிங் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.