தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் கதிர்.சமீபத்தில் வெளியான விஜயின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இது தவிர சர்பத் படத்திலும் நடித்து வந்தார்.

Jada Original Background Score Kathir Yogi Babu

இவர் நடிப்பில் ஜடா படம் கடைசியாக வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.ஜடா படத்தை குமரன் இயக்கியுள்ளார்.ரோஷினி பிரகாஷ் இந்த படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.யோகி பாபு இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Jada Original Background Score Kathir Yogi Babu

கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது.சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.தற்போது இந்த படத்தின் பின்னணி இசை அடங்கிய வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்