ஃப்ரண்ட்ஸ்,பாஸ் என்ற பாஸ்கரன்,மீசைய முறுக்கு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல நடிகை விஜயலக்ஷ்மி.சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி என்ற தொடரிலும் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Vijayalakshmi Asking Help

Actress Vijayalakshmi

இவரது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவல்கள் வந்தன.இந்நிலையில் தற்போது இவர் ஒரு வீடீயோவை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Friends Heroine Vijayalakshmi

தன்னை சிலர் அழிக்க நினைப்பதாகவும்,தான் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும் அந்த வீடீயோவில் தெரிவித்துள்ளார்.சூப்பர்ஸ்டார் ரஜினியை சந்தித்து தனது நிலையை எடுத்துரைக்கவேண்டும் என்றும் அதற்கு யாராவது உதவி செய்யுங்கள் என்று தனது வீடியோவில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.