தனுஷ்-மேகா ஆகாஷின் காதல் பாடல் வீடியோ வெளியீடு !
By Aravind Selvam | Galatta | December 22, 2019 14:12 PM IST

தனுஷ் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா.மேகா ஆகாஷ் இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.டர்புகா சிவா இந்த படத்துக்கு இசையமமைத்துள்ளார்.
Escape Artist நிறுவனம் சார்பாக மதன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.சசிகுமார்,சுனை
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள தனுஷ்-மேகா ஆகாஷ் இடையேயான காதல் பாடலான ஹே நிஜமே பாடல் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.ரசிகர்களி