அசுரன் படத்தின் வெற்றியை அடுத்து தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான படம் பட்டாஸ்.இந்த படம் கடந்த ஜனவரி 15ஆம் தேதி பொங்கலையொட்டி வெளியானது.இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

Dhanush Pattas OST Volume 2 Sneha Mehreen

ஹீரோயினாக சினேகா,மெஹரீன் பிர்சாடா இருவரும் நடித்துள்ளனர்.பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிதந்திருந்தனர்.விவேக் மெர்வின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

Dhanush Pattas OST Volume 2 Sneha Mehreen

இந்த படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் பின்னணி இசை அடங்கிய OST
Soundtrack Vol 1 சில நாட்களுக்கு முன் வெளியானது.இதனை தொடர்ந்து OST Soundtrack Vol 2வை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.