தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ஜனங்களின் கலைஞன் பத்மஸ்ரீ விவேக்.நகைச்சுவை காட்சிகளில் தன்னுடைய சமூக கருத்துக்களையும் கூறி மக்கள் மனதில் தனக்கென்று ஒரு தனி இடத்தையும் பிடித்துள்ளார்.

Comedian Vivek To Debut As Director Soon

கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் நடித்துவிட்டு விவேக் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.திரைப்படங்களில் நடிப்பதை தவிர சமூகஅக்கறை கொண்ட நடிகராகவும் திகழும் விவேக் சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார்.

Comedian Vivek To Debut As Director Soon

தற்போது நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து நமக்கு கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் விவேக் இயக்குனர் அவதாரம் எடுக்கப்போகிறார் என்பதுதான்.இந்த படத்தில் நடிக்கும் நடிகர்,நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comedian Vivek To Debut As Director Soon