தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான Dear Comrade படம் அனைத்து தரப்பினரிடையும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இவர் ஹீரோ,வேர்ல்ட் பேமஸ் லவ்வர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

WorldFamousLover Back To Back Dialogue Promos

WorldFamousLover Back To Back Dialogue Promos

இந்த படத்தில் ராஷி கண்ணா,ஐஸ்வர்யா ராஜேஷ்,கேத்ரின் தெரசா,இசபெல்லே லெய்ட் உள்ளிட்ட நான்கு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.கிராந்த்தி மாதவ் இந்த படத்தை இயக்குகிறார்.கிரேட்டிவ் கமர்ஷியல்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

WorldFamousLover Back To Back Dialogue Promos

WorldFamousLover Back To Back Dialogue Promos

இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த படத்தின் ப்ரோமோ வீடியோக்களை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.