1999-ல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒரு தொடர் சித்தி.கண்ணின் மணி என்ற டைட்டில் பாடலில் தொடங்கி 90'ஸின் மிகப்பெரிய ஹிட் தொடரான இந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது தொடங்கியுள்ளது.

Chithi 2 Promo 20th March Nandini Threaten Saradha

Chithi 2 Promo 20th March Nandini Threaten Saradha

இந்த தொடரிலும் ராதிகா ஹீரோயினாக நடிக்கிறார்.சித்தி தொடரை போலவே இந்த தொடரிலும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.பொன்வண்ணன்,ஷில்பா,மஹாலக்ஷ்மி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Chithi 2 Promo 20th March Nandini Threaten Saradha

Chithi 2 Promo 20th March Nandini Threaten Saradha

விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரின் புதிய ப்ரோமோவை சன் டிவி தற்போது வெளியிட்டுள்ளனர்.சாரதாவிடம் பூமிபூஜைக்கு தானும் வருவதாக தெரிவிக்கும் நந்தினி அங்கே உங்களுக்கு ஒரு பரிசு தருகிறேன் உங்க குடும்பம் அதோடு சிதறிவிடும் என்று தெரிவிக்கிறார்.