அசுரன் படத்தின் வெற்றியை அடுத்து தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் பட்டாஸ்.இந்த படம் கடந்த ஜனவரி 15ஆம் தேதி வெளியாகியுள்ளது.இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

Chill Bro Video Song Pattas Dhanush Vivek Mervin

Chill Bro Video Song Pattas Dhanush Vivek Mervin

Chill Bro Video Song Pattas Dhanush Vivek Mervin

ஹீரோயினாக சினேகா,மெஹரீன் பிர்சாடா இருவரும் நடித்துள்ளனர்பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.விவேக் மெர்வின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

Chill Bro Video Song Pattas Dhanush Vivek Mervin

Chill Bro Video Song Pattas Dhanush Vivek Mervin

Chill Bro Video Song Pattas Dhanush Vivek Mervin

இந்த படம் ரசிகர்களின் ஆதரவோடு வசூல் சாதனை புரிந்து வருகிறது.இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான சில் ப்ரோ பாடலின் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.செம ரகளையான இந்த வீடியோ பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்