கேப்மாரி படத்தின் நா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டன் பாடல் வீடியோ !
By Sakthi Priyan | Galatta | March 19, 2020 16:11 PM IST
இயக்குனர் SA சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் நடித்து திரைக்கு வந்த படம் கேப்மாரி. இதில் ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா, வைபவி நடித்திருந்தனர். நடிகர் ஜெய்யின் 25-வது படமாக அமைந்த இந்த படம் சரியாக ஓடாமல் போனது. விமர்சன ரீதியாகவும் பல அடிகளை கண்டது.
இக்கால இளைஞர்களின் காதல் வாழ்க்கையை மைய்யமாக கொண்ட இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருந்தார். அடல்ட் காமெடி பாணியில் வெளியான இந்த படம் ரசிகர்களை ஈர்க்க தவறியது. இயக்குனருக்கு இது 75-வது படம் அமைந்தது. ஜெய் கைவசம் தற்போது பிரேக்கிங் நியூஸ், கருப்பர் நகரம் போன்ற படங்கள் உள்ளது.
தற்போது படத்திலிருந்து நா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டன் பாடல் வீடியோ வெளியானது. ஹரிச்சரன் பாடிய இந்த பாடல் வரிகளை மோகன் ராஜன் எழுதியுள்ளார்.
Kajal Aggarwal Releases New Music Video - Asura Kadhal!
19/03/2020 04:28 PM
Imsai Arasi | Scenes | Siddu | Rashmi Gautam | Shradda Das
19/03/2020 04:10 PM
List of actors and actresses diagnosed with coronavirus
19/03/2020 04:02 PM