ஹிந்தி சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் தபங்-3 படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்த படத்தை பிரபுதேவா இயக்கியுள்ளார்.சோனாக்ஷி சின்ஹா,கிச்சா சுதீப் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Barath To Play Antagonist in Salman Khan Radhe

இந்த படத்தின் அனைத்து மொழிகளுக்குமான தமிழ்நாடு உரிமையை KJR ஸ்டுடியோஸ் கைப்பற்றியுள்ளது.இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது.இதனை தொடர்ந்து சல்மான் கான் மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் தயாராகி வரும் ராதே படத்தில் நடித்து வருகிறார்.

Barath To Play Antagonist in Salman Khan Radhe

தற்போது இந்த படத்தில் நடிகர் பரத் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த படத்தில் ஒரு வில்லனாக பரத் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படம் Eid 2020-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Barath To Play Antagonist in Salman Khan Radhe

Barath To Play Antagonist in Salman Khan Radhe