100 படத்தின் வெற்றியை தொடர்ந்து அதர்வா தன்னை வைத்து பூமராங் படத்தை இயக்கிய கண்ணனுடன் இணைகிறார்.இந்த படத்தையும் இயக்குனர் கண்ணன் தயாரிக்கிறார்.இந்த படத்தில் பிரேமம்,கொடி உள்ளிட்ட படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயினாக நடிக்கிறார்.

Atharvaa Signs New Film With Global Infotainment

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதனை அடுத்து அதர்வா நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.குளோபல் இன்போடைன்மெண்ட் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார் என்ற தகவல் நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து கிடைத்துள்ளது.

Atharvaa Signs New Film With Global Infotainment

கடைசியாக STR நடிப்பில் உருவான அன்பானவன் அடங்காதவன் அசாராதவன் படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இயக்குனர் மற்றும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Atharvaa Signs New Film With Global Infotainment