விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிகில்.ஏ.ஜி.எஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

AR Rahman Sings Verithanam Viral Video Bigil Vijay

பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் கதிர்,நயன்தாரா,விவேக்,யோகி பாபு,இந்துஜா,அமிர்தா ஐயர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

AR Rahman Sings Verithanam Viral Video Bigil Vijay

நேற்று திருச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் தனது சூப்பர்ஹிட் பாடல்களை பாடிய ரஹ்மான் பிகில் படத்தில் விஜய் பாடிய வெறித்தனம் பாடலை அவரே பாடினார்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.