விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா.குறுகிய காலத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் இதயங்களில் இடம்பிடித்துவிட்டார்.இந்த தொடரில் இவரது நடிப்பை பலரும் பாராட்டி வந்தனர்.

Alya Manasa Stunned By Sanjeev Shooting Skills

இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கும் சஞ்சீவுக்கும் மானசாவுக்கும் காதல் மலர்ந்தது.இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.சஞ்சீவ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌனராகம் தொடரில் நடித்து வருகிறார்.ஆல்யா மானசா விஜய் டிவியின் பிரபல கேம் ஷோ ஒன்றில் நடுவராக இருக்கிறார்.

Alya Manasa Stunned By Sanjeev Shooting Skills

ஆல்யா மானசா சஞ்சீவ் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.இந்த குழந்தைக்கு ஐலா சையத் பெயரிட்டிருந்தனர்.தற்போது சஞ்சீவ் துப்பாக்கி சுடும் தனது பழைய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.சஞ்சீவ் துப்பாக்கி சுடுவதை பார்த்து ஆல்யா வியப்படையும் இந்த வீடியோ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I just love papu's reaction in this vdo 😂😂😂 @alya_manasa

A post shared by sanjeev (@sanjeev_karthick) on