தன்னுடைய வித்தியாசமான கதை தேர்வினால் தமிழ் ரசிகர்களிடம் நல்ல பெயரை சம்பாதித்தவர் விஷ்ணு விஷால்.கடைசியாக இவரது சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

Vishnu Vishal New Film With Director Chella Ayyavu

இதனை தொடர்ந்து இவர் FIR என்ற படத்தில் நடிக்கவிருந்தார்.விஷ்ணு விஷால் Fizal Ibrahim Raiz என்ற தீவிரவாதியாக தோன்றுவார் என்று தெரிகிறது.கெளதம் மேனனின் உதவியாளர் மனு ஆனந்த் இந்த படத்தை இயக்கவுள்ளார்.சுஜாதா என்டேர்டைன்மெண்ட்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

Vishnu Vishal New Film With Director Chella Ayyavu

சில்லுக்குவார்பட்டி சிங்கம் பட இயக்குனர் செல்லா அய்யாவுவுடன் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இந்த படத்தின் நடிக்கும் நடிகர்,நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று தெரிகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vishnu Vishal New Film With Director Chella Ayyavu