நிறைவடைகிறதா பாண்டியன் ஸ்டோர்ஸ்...? மனம்திறந்த சீரியல் நடிகை
By Aravind Selvam | Galatta | July 31, 2021 12:23 PM IST
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.ஒளிபரப்பானது முதல் பெரிய வரவேற்பை இந்த தொடர் பெற்றிருந்ததது.ஸ்டாலின்,சுஜிதா
இந்த தொடரில் முல்லை என்ற வேடத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்திருந்த சித்ரா முன் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சித்ராவிற்கு நினைவஞ்சலி செலுத்திவிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் தங்கள் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்கினர்.சித்ரா நடித்துவந்த கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த காவியா அறிவுமணி நடித்துவருகிறார்.இந்த தொடரின் புதிய எபிசோடுகள் விறுவிறுப்பாக சென்று வருகின்றன.காவியாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கொரோனாவிற்கு பிறகு ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது,பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் சென்று வருவதால் இந்த தொடர் விரைவில் நிறைவடைய போகிறது என்று சில தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.இதுகுறித்து இந்த தொடரில் மீனவாக நடித்து அசத்தி வரும் ஹேமா தெரிவித்துள்ளார் தொடர் நிறைவடைவதாக வரும் தகவல்கள் வெறும் வதந்தி தான் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
Mahesh Babu's MASS Sarkaru Vaari Paata first look released | Keerthy Suresh
31/07/2021 04:05 PM
OFFICIAL: Kalidas Jayaram joins Kamal Haasan's Vikram - LATEST VIRAL PHOTO!
31/07/2021 03:05 PM