தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Vijay Master Gouri Kishan Share Shoot Experience

சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.பிப்ரவரி 14 அன்று மாஸ்டர் படத்தின் முதல் பாடலான குட்டிக்கதை பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர்.

Vijay Master Gouri Kishan Share Shoot Experience

இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முழுவதுமாக நிறைவடைந்தது.இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து கௌரி கிஷான் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.இந்த படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம் என்றும் தனக்கு இது போன்ற நல்ல படங்கள் மேலும் கிடைக்கும் என்று நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.