தமிழ் சினிமா ரசிகர்களை தனது நடிப்பாலும்,அழகாலும் பல வருடங்களாக கட்டிப்போட்டு வைத்திருப்பவர் த்ரிஷா.கடந்த வருடத்தில் 96,இந்த வருட தொடக்கத்தில் பேட்ட என்று இரண்டு ஹிட் கொடுத்துள்ளார்.இதையடுத்து ராங்கி,கர்ஜனை,1818,பரமபத விளையாட்டு,குற்றப்பயிற்சி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Trisha Garjanai

Trisha Garjanai

இதில் கர்ஜனை படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.இந்த படம் ஹிந்தியில் அனுஷ்கா ஷர்மா நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான NH 10 படத்தின் ரீமேக் ஆகும்.இந்த படத்தை சுந்தர் பாலு இயக்கியுள்ளார்.அம்ரிஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளளார்.

Trisha Garjanai

Trisha Garjanai

Trisha Garjanai

சென்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.இந்த ட்ரைலரை விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.விறுவிறுப்பான இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்