ராம் சரண் தேஜா தயாரிப்பில் சிரஞ்சீவி நடித்து வரும் படம் சயீரா நரசிம்ம ரெட்டி. சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா, `நான் ஈ' சுதீப் என மிகப் பெரிய நட்சத்திரங்கள் நடிக்கக் கடந்த ஒன்றரை வருடமாகப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

fd

fr

da

te

ra

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது. ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி பகுதியிலுள்ள கோக்கா பேட்டை என்ற இடத்தில் இருக்கும் சிரஞ்சீவிக்குச் சொந்தமான பண்ணை தோட்டத்திலேயே பிரமாண்ட கோட்டை அரங்கு அமைக்கப்பட்டு அதில் படத்தின் பெரும்பகுதி படமாக்கப்பட்டு வருகிறது.

nayan

ami

vjs

vjs

ur

naya

tam

அமித் த்ரிவேதி இசையமைக்கும் இந்த படத்தில் ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். சாய் மாதவ் வசனம் எழுதுகிறார்.

ui

sss

syeraa