தில்லுக்கு துட்டு 2,Accused No.1 படங்களின் வெற்றியை அடுத்து சந்தானம் நடிக்கும் அடுத்த டகால்டி.இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனரான விஜய் அனந்த் இந்த படத்தை இயக்குகிறார்.விஜய் நரேன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Santhanam Dagaalty Shooting Wrapped Up Yogi Babu

இந்த படத்தை 18 ரீல்ஸ் சார்பாக SP சௌத்ரி மற்றும் சந்தானத்தின் Handmade பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். ரித்திகா சென் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.யோகி பாபு இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Santhanam Dagaalty Shooting Wrapped Up Yogi Babu

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டது என்ற தகவலை சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.