சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தமிழில் அறிமுகமாகும் திரைப்படம் ஆதித்யா வர்மா.2017-ல் விஜய் தேவார்கொண்டா நடிப்பில் வெளியாகி தெலுங்கில் சக்கைபோடு போட்ட அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் தான் இந்த படம்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Yaen Ennai Pirindhaai Adithya Varma Dhruv Vikram

Yaen Ennai Pirindhaai Adithya Varma Dhruv Vikram

இந்த படத்தை கிரீசையா இயக்கியுள்ளார்.ரதன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.பணித்தா சந்து,பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படம் நவம்பர் மாதம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Yaen Ennai Pirindhaai Adithya Varma Dhruv Vikram

Yaen Ennai Pirindhaai Adithya Varma Dhruv Vikram

இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாடலான ஏன் என்னை பிரிந்தாய் என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.சித் ஸ்ரீராம் பாடிய இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்