பிக்பாஸ் தொடரின் மூன்றாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியில் பரபரப்பான திருப்பாங்கள் ஏற்பட்டு வருகின்றன.நேற்றைய நிகழ்ச்சியில் சேரன் அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டார்.

Sandy Rolls Over Mugen Funny Bigboss 3 Promo

Sandy Rolls Over Mugen Funny Bigboss 3 Promo

முகென் நேரடியாக பைனலுக்கு செல்லும் கோல்டன் டிக்கெட்டை வென்றுள்ளார். தர்ஷன்,கவின்,லாஸ்லியா,சாண்டி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.இன்றைய ப்ரோமோக்களில் தர்ஷன் ஷெரினுக்காகவும்,லாஸ்லியா கவினுக்காகவும் மிளகாயை சாப்பிட்டனர்.

Sandy Rolls Over Mugen Funny Bigboss 3 Promo

Sandy Rolls Over Mugen Funny Bigboss 3 Promo

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் தலைவர் பதவிக்காக போட்டியிடுபவர்கள் டேப்பால் உடல் முழுவதும் சுற்றப்பட்டு உருண்டு சென்று ஒரு வட்டத்திற்குள் எழுந்து நிற்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.இதனை அடுத்து கவின்,முகென் மற்றும் சாண்டி மூவரும் போட்டியிட்டனர்.இந்த போட்டியில் சாண்டி முகென் மீது உருண்டார்.கலகலப்பான இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்