கடந்த 2018 முதல் சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று ரோஜா.சிபு சூரியன் இந்த தொடரின் நாயகன் அர்ஜுன் ஆக நடித்து வருகிறார்.பிரியங்கா நல்காரி இந்த கதையின் நாயகி ராஜாவாக நடித்து வருகிறார்.

Roja Promo 20th March 2020 Anu Case At Court

Roja Promo 20th March 2020 Anu Case At Court

ஷாமிலி சுகுமார்,வடிவுக்கரசி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுள்ளது இந்த தொடர்.விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரின் புதிய ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

Roja Promo 20th March 2020 Anu Case At Court

Roja Promo 20th March 2020 Anu Case At Court

சன் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த ப்ரோமோ வீடியோவில் ப்ரியா போலியான அனு என்பதை நிரூபிக்க அர்ஜுன் நீதிமன்றத்தில் போராடி வருகிறார்.ப்ரியாவின் உண்மையான தந்தையிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.