தென்னிந்திய திரை வட்டாரத்தில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகை சமந்தா. தமிழில் சூப்பர் டீலக்ஸ், தெலுங்கில் மஜிலி என அடுத்தடுத்த படங்களை தந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். பெண் இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கிய ஓ பேபி படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான படம் நல்ல வரவேற்பை பெற்றது.

ohbbay

changu

rendu

ohbaby

இந்த படத்தில் சமந்தாவுடன் முன்னணி நடிகை லக்ஷ்மி, ராஜேந்திர பிரசாத், ரமேஷ், ஊர்வசி, பிரகதி, தேஜா போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர். மிக்கி இசையமைக்கிறார்.

samsing

changu

chanagu

ohbaby

2014-ல் வெளிவந்த கொரிய மொழி காமெடித் திரைப்படம் மிஸ் கிராணி எனும் படத்தின் தழுவலாக இப்படம் உருவாகியிருக்கலாம் எனத் தகவல்கள் கசிந்தது. 70 வயது மூதாட்டி திடீரென 20 வயது குமரியாக மாறியதால் என்னென்ன நடக்கிறது என்பது தான் கதைக்கரு.

தற்போது படத்தின் சாங்குபலா பாடல் வீடியோ வெளியானது. நுடானா மோகன் பாடிய இந்த பாடலின் வரிகளை பாஸ்கர் பட்லா எழுதியுள்ளார்.