சின்னத்திரையில் தெய்வமகள் என்ற தொடரின் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் இதயத்துடிப்பாக மாறியவர் வாணி போஜன்.தற்போது வைபவ் நடிக்கும் படத்தின் நாயகியாக நடித்து வருகிறார்.இதையடுத்து இவர் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்.

Meeku Maathrame Cheptha Chaalu Chaalu Vani Bhojan

Meeku Maathrame Cheptha Chaalu Chaalu Vani Bhojan

இந்த படத்திற்கு Meeku Maathrame Cheptha என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.Pelli Choopulu படத்தின் இயக்குனர் தருண் பாஸ்க்கர் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.ஷமீர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Meeku Maathrame Cheptha Chaalu Chaalu Vani Bhojan

Meeku Maathrame Cheptha Chaalu Chaalu Vani Bhojan

இந்த படம் அக்டோபர் 18ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.