தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா.2017-ல் வெளியாகி சூப்பர்ஹிட்டான அதே கண்கள் படத்தின் இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இயக்கும் பெட்ரோமாக்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.ஹாரர் காமெடி படமாக இந்த படம் உருவாகி வருகிறது.

Tamannah Petromax Release Date Announced

யோகி பாபு,ராமதாஸ்,மன்சூர் அலி கான்,விஜய் டிவி புகழ் TSK உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.Eagle Eyes Productions இந்த படத்தை தயாரித்து வருகின்றனர்.இந்த படத்தின் முதல் பாடல் நேற்று வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Tamannah Petromax Release Date Announced

இந்த படத்தின் சென்சார் வேலைகள் நிறைவடைந்து தற்போது இந்த படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது.இந்த படம் அக்டோபர் 11ஆம் தேதி அன்று ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.

Tamannah Petromax Release Date Announced