லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கைதி’. இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ட்ரீம் வாரியர் மூவீஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தில் கார்த்தியுடன் நரேன், தீனா, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

ddd

சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் கதாநாயகி இல்லாமல் முழுக்க முழுக்க த்ரில் கலந்த விறுவிறுப்பான கதையம்சம் கொண்டதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ddd

தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் சாம் CS, இயக்குனர் லோகேஷை ஜீனியஸ் என்று பாராட்டி பதிவு செய்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தையும் லோகேஷ் இயக்கவுள்ளார்.

samcs twwe