தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால்.தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார்.சமீபத்தில் வெளியான ப்ளாக்பஸ்டர் படமான கோமாளியில் நடித்திருந்தார்.

Kajal Aggarwal Viral Pictures From Her Holiday

இதனை தொடர்ந்து தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.சமீபத்தில் இவருக்கு சிங்கப்பூரில் உள்ள பிரபல மியூசியத்தில் காஜல் அகர்வாலின் மெழுகு சிலை நிறுவப்படவுள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Kajal Aggarwal Viral Pictures From Her Holiday

தற்போது பிஸியான தனது படப்பிடிப்புக்கிடையே குடுமத்தினருடன் இவர் சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

🦄

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on