இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்து வெளிவந்த படம் 96. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பள்ளி பருவ காதல், நட்பை வைத்து அழகாக மக்கள் மனதை வருடியது இப்படம். 

Jaanu Teaser Sharwanand, Samantha Premkumar

Jaanu Teaser Sharwanand, Samantha Premkumar

Jaanu Teaser Sharwanand, Samantha Premkumar

தெலுங்கில் ரீமேக்காகும் இந்த படத்தில் ஷர்வானந்த் மற்றும் சமந்தா நடிக்கின்றனர். தெலுங்கு ரீமேக்கில் சிறு வயது ஜானு பாத்திரத்தில் கௌரி கிஷன் நடிக்கிறார்.இந்த படத்தையும் பிரேம்குமார் இயக்கியுள்ளார்.கோவிந்த் வசந்தா இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Jaanu Teaser Sharwanand, Samantha Premkumar

Jaanu Teaser Sharwanand, Samantha Premkumar

Jaanu Teaser Sharwanand, Samantha Premkumar

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்